காபியில் மணிச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகள் அலடலது ஊதா நிறமாகத் தோன்றும்.
நிவர்த்தி
டி.ஏ.பி 2.0% தழை தெளிப்பாக தெளிக்கவும்.