காபியல் கந்தகச் சத்து பற்றாக்குறை:
அறிகுறிகள்
இளம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
இலைகளின் அளவு குறைந்து காணப்படும்.
நிவர்த்தி
சல்பர் உரத்தினை இடவும்.