Zinc

காபியில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாகத் தோன்றும்.
  • இலைகளின் அளவு குறைந்துவிடும்.

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.