Nitrogen

கொத்தமல்லியில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்

நிவர்த்தி

யூரியா 1-2% தழை தெளிப்பாக தெளிக்கவும்