Boron

மக்காச்சோளத்தில் கார்மச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

இலைகளின் நுனி வளர்ச்சியை தடுத்து, இலைகள் ஒடிந்து, ஒழுங்கற்ற பசுமை நிறமாகக் காணப்படும்

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்க வேண்டும்