Nitrogen

மக்காச்சோளத்தில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அடி இலைகள் பொன்மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • மஞ்சள் நிறமானது இலை நுனியிலிருந்து அடிப்பாகம் நோக்கி நரம்புப் பகுதியின் இருபுறமும் தோன்றும்.

நிவர்த்தி

  • யூரியா ((5 கிராம்/லிட்டர்)கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.