Agriculture
தாவர ஊட்டச்சத்து :: நார் பயிர்கள்:: பருத்தி

Boron

பருத்தியில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • காய் முதிரும் காலம் நீடிக்கிறது
  • நுனிகளில், கிளைகள் அதிகரித்து அடர்த்தியாக தோன்றுதல்
  • காய் தோன்றுதல் குறைகிறது
  • வலதுபுறம்  குறைபாடில்லாத நன்றாக காய் பிடித்திருக்கும் செடி
  • இடதுபுறம் இலைகள் நீக்கிய பின் குறைவாக காய் பிடித்திருக்கும் தன்மை போரான் குறைபாட்டை குறிக்கிறது

நிவர்த்தி :

  • 3 கிராம் போராக்ஸை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, தழை பிடிக்கும் பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் இலைவழியாக அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவும்.

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam