Agriculture
தாவர ஊட்டச்சத்து :: நார் பயிர்கள்:: பருத்தி

Iron

அறிகுறிகள் :

செடியின் நுனி இலைகளின் நரம்பிடைப் பகுதி மஞ்சளாக மாறும் இலை நரம்புகள் மட்டும் பச்சை நிறத்தில் காணப்படும்.

நிவர்த்தி

இரும்பு சல்பேட் ஒரு எக்டருக்கு 5 கிலோ என்ற அளவில் மண்ணில் கலந்து இட வேண்டும். அல்லது இரும்பு சல்பேட் 0.5% என்ற அளவில் இலைமீது தெளிக்க வேண்டும்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam