கீழ் இலைகள் குங்கமச் சிவப்பு நிறமாக மாறும், நரம்புகள் பச்சை நிறமாக இருக்கும்.
இலைகள் முதிரும் முன்பே உதிர்ந்துவிடும்
இடதுபுறம்
:
குறைபாடில்லாத பசுமையான இலைகள்
வலதுபுறம்
:
பச்சை நிற நரம்புடன் கூடிய குங்குமச் சிவப்பு நிறமாக மாறிய
இலைகள்
நிவர்த்தி :
20 கிராம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அறிகுறிகள் மறையும் வரை 15 நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்கவேண்டும்.