Agriculture
தாவர ஊட்டச்சத்து :: நார் பயிர்கள் :: பருத்தி

Nitrogen

தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

இடதுபுறம்     :    பசுமையான, குறைபாடில்லாத இலை

நடுவில்      

 :   

தழைச்சத்து பற்றாக்குறையினால் இலைகள் சிறுத்து நுனியிலிருந்து  அடியிலை வரை மஞ்சளாக மாறுதல் பழுப்பு நிறப் புள்ளிகள் இலை ஒரங்களில் காணப்படுதல்

வலதுபுறம்  :   

மணிச்சத்து குறைபாட்டினால் அதிக பசுமையாக இலைகள் காணப்படுதல்

நிவர்த்தி :
  • தழைச்சத்து குறைபாடு உள்ள செடிகளில் 10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அறிகுறிகள் மறையும்  வரை இலைவழியாகத் தெளிக்கவேண்டும்.
  • மணிச்சத்து குறைபாடு உள்ள செடிகளில் சூப்பர் பாஸ்பேட் உரத்தை லிட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் மேலாக வடிகட்டி, 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாக இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam