Agriculture
தாவர ஊட்டச்சத்து :: நார் பயிர்கள்:: பருத்தி

Phosphorus

பருத்தியில் மணிச்சத்து பற்றாக்குறை :

அறிகுறிகள் :

  • ஆழந்த பச்சை நிறத்தில் வளா்ச்சி குன்றி காணப்படும்.
  • இலைகள் சிறுத்து காணப்படும். அறிகுறிகள் முதலில் அடி இலைகள் அல்லது முதிர்ந்த இலைகளில் தென்படும். பின் அது மேல் உள்ள காம்புகள் வரை தென்படும்
  • மலா்ச்சியும், கனிப்பிடிப்பும் தாமதமாக நடக்கும்
  • இலைகளில் சிவப்பு நிற அறிகுறிகள் தோன்றும்

நிவர்த்தி

  • 2%டி.ஏ.பி தழை தெளிப்பாக தெளிக்கவும்
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam