இடதுபுறம் குறைபாடு இல்லாத, நன்றாக வெடித்த மற்றும் பெரி பருத்திக்காய்
வலதுபுறம் சாம்பல் சத்து குறைபாட்டினால் சிறுத்த. முதிர்வடையாத வெடிக்காத பருத்திக்காய்கள்
நிவர்த்தி
10 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பருத்தி பூக்கும் மற்றும் பருத்தி வெடிக்கும் பருவங்களில் இலைவழியாக அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.