இளம் இலைகள் மங்களான பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் காணப்படும். மேல் உள்ள இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும். இது தழைச்சத்து பற்றாக்குறை போன்று இருக்கும்.
ஆனால் தழைச்சத்து பற்றாக்குறையில் அடியில் தொடங்கும் ஆனால் மேல் பகுதியில் தொடங்காது
செடிகள் சிறியதாகவும், மெல்லியதாகவும், பலமில்லாத தண்டுகளாகவும் இருக்கும்.