Manganese

பருத்தியில் மேன்கனீசு பற்றாக்குறை

அறிகுறிகள்

பாசனத்தைத் தொடர்ந்து செடியின் மேல் பகுதியில் உள்ள பருத்தி இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்

நிவர்த்தி

  • ஃபெர்ரஸ் சல்பேட்டை 5 கிலோ/ ஹெக் மண் அளிப்பாக அளிக்கவும்
  • 0.5 % ஃபெர்ரஸ் சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்