- ஆழந்த பச்சை நிறத்தில் வளா்ச்சி குன்றி காணப்படும்.
- இலைகள் சிறுத்து காணப்படும். அறிகுறிகள் முதலில் அடி இலைகள் அல்லது முதிர்ந்த இலைகளில் தென்படும். பின் அது மேல் உள்ள காம்புகள் வரை தென்படும்
- மலா்ச்சியும், கனிப்பிடிப்பும் தாமதமாக நடக்கும்
- இலைகளில் சிவப்பு நிற அறிகுறிகள் தோன்றும்
|