வயல் முழுவதும் மேல் பகுதி மஞ்சள் நிறமாகக் காட்சி அளிக்கும்.
இது பொதுவாக சுண்ணாம்புச்சத்து அதிகமுள்ள மண்ணில் தோன்றும்.
நிவர்த்தி :
கரிம உரம் மற்றும் பசுந்தழை உரங்களை மண்ணில் இடவேண்டும்.
பெர்ரஸ் சல்பேட்(5 கிராம்), யூரியா (10 கிராம்) ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வாரம் ஒரு முறை அறிகுறிகள் மறையும்வரை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.