தட்டைப்பயரில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலையின் நரம்பிடைப்பகுதிகள் வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறிவிடும். நரம்புப் பகுதிகள் வலைப் பின்னியது போல பச்சை நிறமாக இருக்கும்.
நிவர்த்தி
மாங்கனீசு சல்பேட் (5 கிலோ /எக்டர்) மண்ணில் இடவேண்டும்.
மாங்கனீஸ் சல்பேட் (5 கிராம்/ லிட்டர்) கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை தெளிக்க வேண்டும்.