வெள்ளிரியில் போரான் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
வெள்ளரியில் தக்கையான காய்கள் தோன்றுதல் காய்களில் வெள்ளைக்கோடுகள் நீளமாகத் தோன்றுதல்
இந்த பற்றாக்குறை இரவில் குறைந்த வெப்பம் உள்ள போது தோன்றும்
நிவர்த்தி
இலைவழியாக போராக்ஸை (3 கிராம்/ லிட்டர்) வளர்ச்சி பருவம். பூக்கும் பருவம், காய் பிடிக்கும் பருவங்களில் தெளிக்க வேண்டும்.
10 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும்