வெள்ளரியில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலை ஒரங்கள் கருகிய நிலையில் காணப்படும்
விரிந்த இலைகள் சுருண்டு காணப்படும்
குறைபாடு அதிகரித்த நிலையில் நுனிக்குருத்துக்களும் கருகிவிடும்
நிவர்த்தி
இலை வழியாக கால்சியம் குளோரைடு (5 கிராம்/லிட்டர்) அல்லது கால்சியம் நைட்ரேட் (5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும்