Calcium and Boron
வெள்ளிரியில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வெள்ளரியில் தக்கையான காய்கள் தோன்றுதல் காய்களில் வெள்ளைக்கோடுகள் நீளமாகத் தோன்றுதல்
  • இந்த பற்றாக்குறை இரவில் குறைந்த வெப்பம் உள்ள போது தோன்றும்

நிவர்த்தி

  • இலைவழியாக போராக்ஸை (3 கிராம்/ லிட்டர்) வளர்ச்சி பருவம். பூக்கும் பருவம், காய் பிடிக்கும் பருவங்களில் தெளிக்க வேண்டும்.
  • 10 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும்