Iron

வெள்ளரியில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக காணப்படும்
  • பின்னர் முதிர்ந்த இலைகளும் இளம் மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி அடையும் முன்பே உதிர்ந்துவிடும்.

நிவர்த்தி

  • பெர்ரஸ் சல்பேட்டையும் (5 கிராம்/லிட்டர்) யூரியாவையும் ( 10 கிராம்/லிட்டர்) கலந்து 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரை தெளிக்க வேண்டும்