வெள்ளரியில் மெக்னீசியம் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகளில் நரம்பிடைப் பகுதிகளில் வெளிர் மஞ்சள் நிறம் தோன்றி இலை முழுவதும் பரவும்
நரம்புப் பகுதிகள் மட்டும் பச்சை நிறத்தில் காணப்படும்
இலை ஒரங்கள் பச்சை நிறமாக இருக்கும்
நிவர்த்தி
இலை வழியாக மெக்னீசியம் சல்பேட்(5 கிராம் /லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும்