Potassium

வெள்ளியிரில் சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வெள்ளரி கொடிகளில் வளர்ச்சிக் குறைவு தென்படாது என்றாலும் மகசூல் பாதிக்கப்படும்
  • முற்றிலும் விரிந்த இலை ஒரங்கள் பழுப்பு நிறமாக காணப்படும்
  • இலை ஒரங்கள், குங்குமச் சிவப்பாக மாறி, பழுப்படைந்து விடும

நிவர்த்தி

  • இலை வழியாக பொட்டாசியம் குளோரைடு (5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும