|
கம்பில் மணிச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- தானிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்
- மெல்லியதாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். ஆழ் பச்சை இலைகளில் ஆழ் சிவப்பு நிறமாக மாறிவிடும். இலைகள் செங்குத்தாக மற்றும் தோல் போன்று தோன்றும்.
நிவர்த்தி
தழை தெளிப்பான டி.ஏ.பி 2% 2-3 முறை தெளித்தல் வேண்டும்.
|