கம்பில் துத்தநாகப் பற்றாக்குறை
அறிகுறிகள்
- இளம் இலைகளில் பற்றாக்குறை ஏற்படும்
- புதிதாக வளரும் இலைகள் ஒரு சீராக மங்கலான பச்சை நிறத்தில் தென்படும்
- பசுமை சோகை முனைப்பாக அடியில் தோன்றும் பின் படிப்படியாக இலையின் நுனியில் காணப்படும்
- வெளிறிய வெள்ளை திட்டுக்கள் இலையில் மேல் தோன்றும்
- முதிர்ந்த இலைகளில் மஞ்சள் நிற கீற்று அல்லது இலை நரம்பின் இடையில் பசுமை சோகையின் மேல் தோல் உரித்து காணப்படும்.
நிவர்த்தி
துத்தநாக சல்பேட் 20-25 கிலோஹெக் அளவு மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது துத்தாக சல்பேட்டை 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும் |