Calcium

சீத்தாப்பழத்தில் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • மேல் பகுதியில் உள்ள இலைகள் ஆரம்பத்தில் ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்
  • பிறகு இலைகளின் முனைகளில் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும்
  • பழம் அழுக ஆரம்பிப்பதால் பழங்கள் பழுப்பது தாமதமாக இருக்கும்

நிவர்த்தி

  • சுண்ணாம்புக்கட்டி 50 கிலோ ஹெக் என்ற அளவில் பயன்படுத்தவும்