Iron

சீத்தாப்பழத்தில்  இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகளில் காணப்படும்
  • ஆரம்பத்தில் சிறிய இலை நரம்புகள் பச்சை நிறத்தில் காணப்படும்
  • இதில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இலைநரம்புகள் பச்சையாகவும் மஞ்சள் நிற இலையில் மேல் காணப்படும்
  • இலைகள் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஆனால் இலைகள் காய்வதில்லை

நிவர்த்தி

ஃபெர்ரஸ்சல்பேட் 0.5 கிலோ/ மரம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்