Magnesium

சீத்தாப்பழத்தில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகளில் பசுமை சோகை காணப்படும்
  • நரம்பிடைப் பகுதிகள் மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்
  • இலையின் விளிம்புகள் பச்சை நிறத்திலேயே காணப்படும்

நிவர்த்தி

  • டோலோமைட்டை மண்ணில் கலந்து இடவும்