Manganese

சீத்தாப்பழத்தில் மேன்கனீசுசத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகளின் அளவு குறைந்து காணப்படும்
  • நரம்பிடையில் செம்மஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக இலையின் நுனியில் தென்படும்
  • பல்வண்ண நிறங்கள் முழு சிற்றிலைகளிலும் பரவி மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறினாலும் இலையின் நரம்புகள் பச்சை நிறமாக இருக்கும்
  • நிறைய சிறிய, ஆழ்ந்த பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் மற்றும் பசுமை சோகை மிகச் சிறிய இளம் இலைகளில் காணப்படும்

நிவர்த்தி

  • மேன்கனீசு சல்பேட் 1%  தழை தெளிப்பாக தெளிக்கவும்