Potassium

சீத்தாப்பழத்தில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • புதிதாக வளர்ந்த  இலைகளில் விளிம்புகளில் மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றும். பின் அது மேல் மட்டம் முழுவதும் பரவி பழுப்பு நிறமாக மாறிவிடும்
  • பின் முதிர்ந்த இலைகளிலும் பரவிவிடும்
  • இலைகளின் விளிம்புகள் முதலில் சாம்பல் நிறத்தில் மாறும் பிறகு பக்க நரம்பிடைகளும் சாம்பல் நிறத்தில் மாறிவிடும்

நிவர்த்தி

  • பொட்டாசியம் குளோரேட் 300-500 கிலோ/எக்டர் மண்ணில் கலந்து இடவும்