சீத்தாப்பழத்தில் கந்தகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
தழைச்சத்து பற்றாக்குறையைப் போன்று ஏறக்குறைய ஒரே மாதிரியான அறிகுறிகள் காணப்படும்
இளம் இலைகள் பாதிக்கப்படும்
முதிர்ந்த இலைகளின் நுனிகளும், விளிம்புகளும் காய்ந்து காணப்படும்
நரம்புகளின் இடையில் சிறிய ஊதா நிறப் புள்ளிகள் தோன்றும்
நிவர்த்தி
சுண்ணாம்புக்கட்டி 2-5 கிலோ /மரம் /வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்