Zinc

சீத்தாப்பழத்தில் துத்தநாகச் சத்து  பற்றாக்குறை

அறிகுறிகள்

  • நரம்பிடை சோகை தோன்றும்
  • இடைக்கணுக்கள் சிறுத்து காணப்படும்
  • இலைகள் கீழ்நோக்கி வளைந்து இருக்கும்

நிவர்த்தி

  • துத்தநாக சல்பேட் 20 கிலோ/மரம்/வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும். துத்தநாக சல்பேட் 0.5%  தழை தெளிப்பாக தெளிக்கவும்