பாசிப்பயிரில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
-
தண்டுகளில் மேல் உள்ள இடைக்கணுக்கள் சிறுத்து காணப்படும். இதனால் செடிகள் ரோஜா பூ இதழ் போன்ற தோற்றம் தென்படும்
-
வளர்முனையின் அருகில் உள்ள மேல் இலைகள் மஞ்சளாக மாறிவிடும் சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும் மாறிவிடும்
-
இலைகளின் முனையில் அறிகுறிகள் அதிகமாக தென்படும் இலையின் அடிப்பாக பச்சையாகவே இருக்கும்
நிவர்த்தி
போராக்ஸ் 0.2%ஐ இரண்டு வளர கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும் |