Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::பாசிப்பயறு

Potassium

பாசிப்பயிரில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகளின் விளிம்புகளில் மஞ்சள் நிறத்திட்டுக்கள் தென்படும். பிறகு இந்தத் திட்டுக்கள் ஒன்று சேர்ந்து இலைகளை மஞ்சள் நிறமாக மாற்றிவிடும்
  • பாதிக்கப்பட்ட இடங்களில் கரும்புள்ளிகள் தோன்றும்
  • இலைகள் சுருண்டு காணப்படும்
  • இலையின் அடிப்பாகத்தில் தான் அறிகுறிகள் தோன்றும்
  • மஞ்சள் நிறமாற்றம் இலையின் அடியில் காணப்படும் மேல் உள்ள இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்
  • விளிம்புகள் மற்றும் இலை நரம்பின் இடையில் மங்களான மஞ்சள் நிறத்தில் அறிகுறிகள் தோன்றும்

நிவர்த்தி

பூக்கும் பருவத்தில்  1%பொட்டாஷ் மண்ணில் கலந்து இடவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024

Fodder Cholam