Iron

இஞ்சியில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்

நிவர்த்தி

இரும்பு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்