Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: நிலக்கடலை


Iron

நிலக்கடலையில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளில் முதலில் நரம்புகள் தவிர மற்ற பகுதிகள் இளம் பச்சையாக மாறும்.
  • தீவிர பற்றாக்குறையினால் மஞ்சள் நிறப் பகுதிகளில் பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றும்.
  • சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள நிலங்களில் இக்குறைபாடு தோன்றும்.

நிவர்த்தி :

  • பெர்ரஸ் சல்பேட்டையும் (5 கிராம்) யூரியாவையும் (10 கிராம்) ஒரு லிட்டர்நீரில் கரைத்து, 10 நாட்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.
  • சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள நிலங்களில் தழைச்சத்து, தொழு உரம் இடவேண்டும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.

Fodder Cholam