Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: நிலக்கடலை


Zinc

நிலக்கடலையில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

இளம் இலைகளில் நடு நரம்புப் பகுதியில், இளம் மஞ்சள் நிறப்பட்டை தோன்றும். நுனி இலைகள் மஞ்சள் நிறமாகி, முற்றிலும் வளர்ச்சி குறைந்து இலைகள் வளர்ச்சியடையாமல் சிற்றிலைகளாகத் தோன்றும்.

நிவர்த்தி :

எக்டேருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக பாதிப்புள்ள நிலத்தில் இட்டு வர வேண்டும். பற்றாக்குறை தோன்றும் பொழுது, நூறு லிட்டர் நீரில் 500 கிராம் அளவில் துத்தநாக சல்பேட் கலந்த கரைசலை, செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.

Fodder Cholam