தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

சிறிய, வெளிரிய பச்சை நிற இலைகள், சொரசொரப்பான செடிப்பட்டைகள், கணுக்களிடையே இடைவெளிக் குறைவு வேர் வளர்ச்சி பாதிப்பு, மகசூல் குறைவு, பழங்களில் தரம் குறைவத ஆகியவை தாமிரச் சத்து பற்றாக்குறையின் விளைவுகளாகும்.

நிவர்த்தி

பூக்கத்தொடங்கியதும் நூறு லிட்டர் நீரில் 200 கிராம் தாமிர சல்பேட் கலந்த கலவையைத் தெளிக்க வேண்டும்.