Phosphorus

திராட்சையில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளின் நிறம் மாறிக் காணப்படும்
  • இலையின் வளர்ச்சியின் வேகம் பாதிக்கப்படும்

நிவர்த்தி

  • சூப்பர் பாஸ்பேட் மண்ணில் கலந்து இடவும்
  • டி.ஏ.பி 1-2%ஐ  தழை தெளிப்பாக தெளிக்கவும்