Sulphur

பாசிப்பயிரில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பற்றாக்குறை உள்ள செடிகள் நிறமர் மாறி மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • புதிதாக வளரும் இலைகள் முதலில் பாதிக்கப்படும் பின் படிப்படியாக செடி முழுவதுமே ஒரே சீராக நிறம் மாறி மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

கால்சியம்சல்பேட் 0.5-1.0%ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்