Copper

நிலக்கடலையில் தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • இலைகள் வடிவம் மாறியும், சிதைந்தும் மஞ்சள் கலந்த வெள்ளை புள்ளிகள் இலையின் மேல் தோன்றும்

நிவர்த்தி

காப்பர் சல்பேட் 0.2 ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்