- அறிகுறிகள் முதன் முதலில் இளம் இலைகள் மற்றும் இலை முனையில் தோன்றும்
- வேர்கள் மற்றும் இலைகளின் வளர்முனைகள் பழுப்பு நிறமாக மாறி பின் காய்ந்துவிடும்
- புதிதாக தோன்றும் இலைகள் விளிம்புகளில் ஒட்டி வருவதால் இலைகள் விரிந்து கிழிய நேரிடும்
- இளம் இலைகள் குவளை போன்று சுருக்கமுற்றும், நுனி மொட்டுகள் சரியான வளர்ச்சி இல்லாமல் காணப்படும்
|