Manganese

கொய்யாவில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதன் முதலில் இளம் திசுக்களில் பசுமை சோகை காணப்படும்
  • இரும்பு பச்சை சோகைப் பற்றாக்குறையைப் போல் இல்லாமல் மேன்கனீசு பச்சை சோகையால் மிகச்சிறிய மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றும்

நிவர்த்தி

  • 1% மேன்கனீசு சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில்  தழை தெளிப்பாக தெளிக்கவும்