- உறுதியற்று, வளர்ச்சி குன்றி காணப்படும்
- சில செடிகளில் முதிர்ந்த இலைகள் கருப்பில் இருந்து நீலம் கலந்த பச்சை நிறத்தில் தோன்றும்
- தீவிர பற்றாக்குறையினால் இலையிலும், தண்டுகளிலும் ஊதா நிறம் காணப்படும்
- தாமதமாக முதிர்ச்சியடையும் விதை மற்றும் பழ வளர்ச்சிகள், மோசமாக இருக்கம்
|