- பச்சை சோகை முதன் முதலில் முதிர்ந்த இலைகளின் விளிம்புகளில் தோன்றும். இலை விளிம்புகள் கருகி காணப்படும்
- செடிகளில் சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சிகள் மெதுவாகவும், குன்றியும் காணப்படும்
- தண்டுகள் வலுக்குறைந்து காணப்படும்
- விதைகள் மற்றும் பழங்களின் அளவு குறைந்துவிடும். அதனுடைய உற்பத்தியின் அளவு குறைந்து காணப்படும்
|