Iron

வெட்சிப்பூவில் இரும்புச்சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள்

  • இலைகள் மெல்லியதாகவும் இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
  • பின்பு இலைகள் பழுப்பு பச்சை நிறத்தில் தோன்றும்
  • முதிர்ந்த இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்

நிவர்த்தி

இரும்பு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்