பலாவில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
பழங்கள் பிரிந்தும், வெடிப்புற்றும் சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் காணப்படும்
இலைகளில் பசுமை சோகை ஏற்படும் பின் இலைகள் ஒடிங்கி விடக்கூடும்
நுனித்தண்டுகள் மோசமாக வளரும்
நிவர்த்தி
போராக்ஸ் 25 கிலோ/மரம்/வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்