பலாவில் இரும்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்
நரம்புகள் பச்சையாகவே இருக்கும்
தீவிரமான நிலைகளில் முழு இலைகளுமே மஞ்சளாக மாறிவிடும்
இலையின் நடு நரம்பு பச்சை நிறமாகவே இருக்கும் ஆனால் வளர்ச்சி குன்றி காணப்படும்
நிவர்த்தி
இரும்பு சல்பேட் 0.5 கிலோ/மரம்/வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்