பலாவில் வெளிமச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகளின் இடை நரம்புகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
இலை நடு நரம்பின் மறு பகுதிகள் மஞ்சள் நிறமாகத் தோன்றும்
பசுமை சோகை விளிம்புகளில் ஆரம்பித்து நடு நரம்பு வரை பரவி இருக்கும்
நிவர்த்தி
போலோமைட் 5 கிலோ/ மரம் வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்