பலாவில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
நரம்புகள் பச்சை நிறமாகவே காணப்படும்
நிவர்த்தி
மேன்கனீசு சல்பேட்டை மண்ணில் கலந்து இடவும்